மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் சூர்யா..! YS ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக்கிய மதி வி.ராகவ் மீண்டும் படம் எடுக்க முடிவு செய்துள்ளார் ஏற்கனவே எடுத்த யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்க அந்த படக்குழு முடிவு செய்து உள்ளது. எடுக்க திட்டமிட்ட இரண்டாம் பாகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம் … வளர்ச்சி… தற்போதைய தேர்தலில் பெற்ற மெகா வெற்றி… முதல்வரானது பற்றி பல … மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!-ஐ படிப்பதைத் தொடரவும்.